Dec 9, 2019, 08:52 AM IST
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார். Read More
Dec 7, 2019, 19:13 PM IST
மலையாள நடிகை மஞ்சுவாரியர். சமீபத்தில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். பல ஆண்டுகளாக மலையாளத்தில் நடித்து வந்தாலும் முதன்முறையாக அசுரன் படம் மூலம் தான் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் மஞ்சுவாரியர். இப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்திருக்கிறது. Read More
Dec 7, 2019, 18:59 PM IST
தனுஷ், சாய் பல்லவி நடித்த படம் மாரி 2. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் ஹேய் கோலி சோடாவே என்று தொடங்கும் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் பாடகி திஹி உடன் இணைந்து பாடியிருந்தார். தனுஷ், சாய்பல்லவி நடனம் ஆடி அசத்தியிருந் தனர். Read More
Dec 7, 2019, 18:39 PM IST
நடிகை இலியானாவை நண்பன் படத்திற்கு பிறகு தமிழில் காண முடிய வில்லை. தெலுங்கிலும் பிஸியாக நடித்து வந்தவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த தால் இந்தியில் நடிக்கச் சென்றார். பாலிவுட் போன வேகத்தில் ரன்பீர் கபூருடன் அவர் நடித்த, பர்பி படம் பெரிய வெற்றி அடைந்தது. Read More
Dec 7, 2019, 18:30 PM IST
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி ஒரு படத்தில் பேசும் வசனம் போல் விவாகரத்து, மறுமணம் போன்றவை கூட சினிமாவில் இதெல்லாம் சாதாரமணப்பா என்றாகி விட்டது. கருத்து வேறுபாடால் பிரியும் நட்சத்திர தம்பதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More
Dec 7, 2019, 16:53 PM IST
பூமணி, பொற்காலம், ரோஜா மலரே, இதயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் முரளி. இவரது மூத்த மகன் நடிகர் அதர்வா. இளைய மகன் ஆகாஷ் முரளி. சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படிக்கச் சென்றபோது ஆகாஷுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. நடிகர் விஜய்யின் அத்தை மகள்தான் சினேகா. Read More
Dec 7, 2019, 16:28 PM IST
பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்ததுடன் இந்தியில் பல்வேறு படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவ நானா படேகர். அவர் மீது மீடூ புகார் கூறினார் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர். Read More
Dec 7, 2019, 13:53 PM IST
தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான செலவு தொகையை எடுத்த பின்பும், பல சுங்கச் சாவடிகளில் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Read More
Dec 7, 2019, 09:30 AM IST
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை நேற்றிரவு(டிச.6) சந்தித்து பேசினார். Read More
Dec 6, 2019, 19:34 PM IST
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க பலரும் முயன்ற நிலையில் அது கனவாகவே இருந்து வந்தது. Read More