Nov 20, 2019, 18:11 PM IST
மலையாள படவுலகில் காமெடி நடிகராகி, பிறகு ஹீரோவாக நடித்து இயக்குனராகவும் இருப்பவர் ஸ்ரீனிவாசன். Read More
Nov 19, 2019, 21:10 PM IST
நடிகரும் மக்கள் நீதி கட்சி தலவருமான கமல்ஹாசனுக்கு அவரது திரையுலக சாதனையை பாராட்டும் வகையில் ஒடிசாவில் உள்ள சென்சுரியன் தனியார் பலகலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அறிவித்தது. Read More
Nov 19, 2019, 12:07 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு அவரது கலையுலகச் சேவையைப் பாராட்டி, ஒடிசா மாநில பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. Read More
Nov 18, 2019, 15:06 PM IST
கே.வி,ஆனந்த் இயக்கிய காப்பான் படம் சூர்யாவுக்கு வெற்றிபடமாக அமைந்தது. Read More
Nov 18, 2019, 09:59 AM IST
நடிகர் வடிவேலு கடைசியாக விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்கு பிறகு ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். Read More
Nov 15, 2019, 15:39 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் ஹீரோ. கல்யாணி பிரியதர்ஷனி கதாநாயகி. அர்ஜூன், அபய் தியோல். இவானா நடித்திருக்கின்றனர். Read More
Nov 15, 2019, 15:32 PM IST
டைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, ஆக்ஷன் படத்தில் விஷால், தமன்னா நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்தது. இதையடுத்து விஷால் நடிக்கும் புதியபடத்துக்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 15, 2019, 15:09 PM IST
நடிகர் விஷால் நடித்துள்ள ஆக்ஷன், விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் இன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. Read More
Nov 13, 2019, 18:18 PM IST
நேரம், ஜிகர்தண்டா, உறுமீன், சாமி 2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா. தற்போது கமலின் இந்தியன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். Read More
Nov 13, 2019, 18:06 PM IST
இதுதான்டா போலீஸ் படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்து பரபரப்பை உண்டாக்கியவர் டாக்டர் ராஜசேகர். Read More