Nov 29, 2019, 11:46 AM IST
தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகங்களை போல், மகாராஷ்டிராவில் ரூ.10க்கு சாப்பாடு போடும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது. Read More
Nov 29, 2019, 09:40 AM IST
மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.22 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென மாயமானது. Read More
Nov 28, 2019, 18:59 PM IST
கமல்ஹாசன், கவுதமி நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து தம்பி என்ற படத்தை இயக்கி உள்ளார். Read More
Nov 28, 2019, 14:38 PM IST
கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More
Nov 28, 2019, 12:07 PM IST
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் பேசியது, அவைக் குறிப்பில் இடம் பெறவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். Read More
Nov 28, 2019, 11:36 AM IST
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பிரக்யா தாக்குர் பேசியதை பா.ஜ.க. இன்று கண்டித்துள்ளது. Read More
Nov 28, 2019, 09:16 AM IST
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று மக்களவையில் பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் குறிப்பிட்டார். திமுக உறுப்பினர் ஆ.ராசா பேச்சில் குறுக்கிட்டு அவர் இதை சொன்னார். Read More
Nov 27, 2019, 20:26 PM IST
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More
Nov 27, 2019, 13:40 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினை புரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஓ.எம்.ஜி. டீம் சுனில் நேற்று(நவ26) திடீரென வெளியேறினார். Read More
Nov 27, 2019, 12:24 PM IST
பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். Read More