Jul 25, 2019, 14:01 PM IST
இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த தெரசா மே சமீபத்தில் ராஜினாமா செய்தார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரக்ஸிட் ஒப்பந்தம் போடுவதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. Read More
Jul 10, 2019, 12:27 PM IST
பிரிட்டன் தூதர் தம்மை திறமையற்றவர் என்று விமர்சித்த விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தின் ‘பிரக்ஸிட்’ விவகாரத்தில் முட்டாள்தனமாக தெரசா மே செயல்பட்டார் என்று கூறியிருக்கிறார் டிரம்ப். Read More
Jul 5, 2019, 23:01 PM IST
புகை பிடிப்பதை காட்டிலும் உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு அதிகம் காரணமாவதாக பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை கொண்டுவரும் அபாயம் இருப்பதால் குழந்தைகள் பார்க்காத பின்னிரவு பொழுதில் மட்டும் நொறுக்குத் தீனிகளுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Read More
Jun 21, 2019, 13:38 PM IST
மொபைல் போனை நீங்கள் தவறவிட்டுவிட்டாலோ, திருட்டுக் கொடுத்துவிட்டாலோ அதைக் கண்டுபிடிப்பதற்கான தரவுகளை மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கவிருக்கிறது. சாதனங்கள் அடையாளங்களுக்கான மத்திய பதிவேடு (CEIR) உதவியுடன் போன் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். Read More
Jun 20, 2019, 18:46 PM IST
சீரற்ற மாதவிடாய் சுழற்சியினால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. சீரற்ற சுழற்சி கொண்டோரில் பலருக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் (Polycystic Ovary Syndrome - PCOS) இருப்பதும் தெரிய வந்துள்ளது. பிசிஓஎஸ் என்னும் குறைபாடு கொண்ட பெண்களுக்கு மனவேதனை, மனப்பாங்கில் மாற்றம், எடை கூடுதல், உடலில் அதிகமாக முடி வளர்தல், மாதவிடாய் சரியாக வராதிருத்தல் ஆகிய பிரச்னைகள் இருக்கிறது. Read More
Jun 5, 2019, 13:01 PM IST
காரில் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய மாணவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது Read More
Jun 2, 2019, 11:12 AM IST
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போரிஸ் ஜான்சன் பொருத்தமானவர், அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து கூறியுள்ளார். Read More
May 9, 2019, 13:06 PM IST
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது Read More
Apr 16, 2019, 12:41 PM IST
மின்சாதன பொருட்கள் வாங்கும் போது அதன் மேல் பாதுகாப்புக்காக போட்டு வைக்கப்படும் Bubble Wrap-ஐ, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த பிளாஸ்டிக் முட்டைகளை உடைத்து விளையாடுவார்கள். அந்த மெட்டீரியலில் புதிய ஃபேஷன் உடை வந்து சந்தைக்கு வந்துள்ளது. Read More
Apr 13, 2019, 12:52 PM IST
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்று இன்றுடன் நூறாண்டுகள் நிறைவு பெறுகிறது. ஜாலியன் வாலாபாக்கில் உயிர் நீத்தோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் பிரிட்டன் தூதர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் Read More