Mar 4, 2019, 19:39 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார். உடல் நலம் விசாரித்ததாகவும், கூட்டணி பற்றி இன்றோ, நாளையோ நல்ல முடிவு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். Read More
Mar 3, 2019, 13:12 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்துப் பேசினார். விஜயகாந்துடன் அரசியல் பேசியதாகவும் கூட்டணி பற்றிய முடிவெடுப்பது அவருடைய கையில் தான் உள்ளது என்றும் சரத்குமார் தெரிவித்தார். Read More
Mar 1, 2019, 11:49 AM IST
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் முதன் முறையாக இன்று கோயம்பேடு கட்சி அலுவலகம் வந்தார். தேமுதிக தேர்தல் கூட்டணி குழுவினருடன் ஆலோசனையிலும் விஜயகாந்த் ஈடுபட்டார். Read More
Feb 25, 2019, 15:49 PM IST
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டுடன் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாஜகவுக்கு 5 இடங்களை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 23, 2019, 22:55 PM IST
ரஜினியை வாழ்த்திய இயக்குநர் சேரன் Read More
Feb 22, 2019, 13:29 PM IST
லோக்சபா தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் புதிய திருப்பமாக தேமுதிக பொதுச்செயர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். Read More
Feb 22, 2019, 10:56 AM IST
தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார். Read More
Feb 21, 2019, 12:58 PM IST
தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென இன்று சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 20, 2019, 18:19 PM IST
தேமுதிகவோடு கூட்டணிப் பேச்சு முடிவாகாததால் கடும் கோபத்தில் இருக்கிறது டெல்லி பிஜேபி. எப்படியாவது அவர்களை வழிக்குக் கொண்டு வந்துவிடுங்கள் என தேசியத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். Read More
Feb 16, 2019, 09:11 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவிலேயே வந்து விட்டார் என்ற தகவலைக் கேட்டு தடபுடல் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்திருந்த தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். Read More