Jun 4, 2019, 08:45 AM IST
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்திருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ‘‘காவி முண்டாசு கட்டிய பாரதியார் படத்தை யாராவது எப்பவாது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கோபமாக கேட்டுள்ளார் Read More
Jun 3, 2019, 22:51 PM IST
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில், ‘ஜெய்ஹிந்த், ஜெய் பங்க்லா’ என்ற புதிய கோஷத்தை எழுப்பியுள்ளார். இதையே அவரது கட்சி நிர்வாகிகளும் பின்பற்றி வைத்துள்ளனர் Read More
Jun 1, 2019, 15:05 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரின் அனுபவம் என்ற ரீதியில் போதுமடா சாமி.. என்று பாமக நிறுவனர் டாக்டர் . ராமதாஸ், பேஸ்புக்கில் கற்பனையாக வெளியிட்ட பதிவுக்கு ஏராளமான எதிர்மறை கருத்துக்களால் அவரை தாறுமாறாக கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள் Read More
May 28, 2019, 19:16 PM IST
சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் வரும் மே 31ம் தேதி வெளியாகிறது. அந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று ஆரம்பமானது. ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே வேகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன. Read More
May 17, 2019, 22:28 PM IST
ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்ந்த காலத்தில் இந்து என்ற மதக் குறிப்பே கிடையாது என்றும், மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை... என இந்து மதம் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார் கமல்! Read More
Apr 25, 2019, 08:54 AM IST
நாகர்கோவிலில், பேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மாற்றுத்திறனாளி காதலன் மற்றும் அவனது நண்பனை போலீசார் கைது செய்தனர். Read More
Apr 23, 2019, 14:57 PM IST
டிஜிட்டல் யுகத்தில் என்னதான் அமேசான் கிண்டிலில் புத்தகத்தை படித்தாலும், காகித வாசத்தை நுகர்ந்தபடி புத்தகத்தை படிக்கும் அனுபவத்திற்கு அமுதமே கிடைத்தாலும் ஈடாகாது. Read More
Apr 16, 2019, 21:37 PM IST
ட்விட்டர், ஸ்லாக் மற்றும் ஒன்நோட் ஆகியவை தங்கள் இடைமுகத்தில் டார்க் மோட் என்ற கறுப்பு பின்னணி வசதியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தன. தற்போது முகநூல் நிறுவனத்தின் மெசஞ்ஜரிலும் டார்க் மோட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மெசஞ்ஜரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டு தளங்களிலும் பயன்படுத்துவோருக்கு கறுப்பு பின்னணி (டார்க் மோட்) வசதி கிடைக்கும் Read More
Apr 15, 2019, 18:03 PM IST
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தன. பயனர்களின் தொடர் புகாருக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது. Read More
Apr 7, 2019, 20:43 PM IST
டெல்லி நபரை பேஸ்புக் அதிகாரிகள் வீட்டிற்கே விசாரிக்க வந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. Read More