May 2, 2019, 09:28 AM IST
ஓமலூர் அருகே 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். Read More
Apr 4, 2019, 11:00 AM IST
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 132 மாணவர்களுக்குப் பட்டம் வழங்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More
Feb 14, 2019, 11:24 AM IST
உடுமலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை பத்திரமாக பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். Read More
Jan 28, 2019, 16:00 PM IST
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக +2 செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார். Read More
Jan 28, 2019, 14:11 PM IST
போராட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பென்ட் ஆன 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிாடி உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 3, 2019, 11:03 AM IST
அமெரிக்காவில், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைந்த மாபெரும் தைப்பொங்கல் திருவிழாவில் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர் உதயசந்திரன் பங்கேற்க உள்ளார். Read More
Dec 22, 2018, 10:29 AM IST
ஓடும் ரயில்களிலேயே பயணிகள் ஷாப்பிங் செய்யக்கூடிய வசதியை ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. Read More
Dec 20, 2018, 21:01 PM IST
தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து, திநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். Read More
Nov 26, 2018, 09:28 AM IST
பள்ளி மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடை எவ்வாறு இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. Read More
Oct 28, 2018, 19:49 PM IST
அமலாக்கத் துறையின் தலைமை பொறுப்புக்கு முதன்மை சிறப்பு செயலர் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். Read More