Aug 5, 2019, 13:10 PM IST
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு அரசியல் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Aug 5, 2019, 12:50 PM IST
ஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ? என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
Aug 3, 2019, 13:36 PM IST
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ள நிலையில், அங்கு பெரும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையை இம்முறை காஷ்மீரில் நிகழ்த்த உள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிடவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Read More
Mar 11, 2019, 07:44 AM IST
பயங்கரவாதிகளிடம் மோடி சரணடைந்துவிட்டார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Mar 1, 2019, 09:15 AM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 2 தீவிரவாதிகளை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. Read More
Feb 22, 2019, 11:09 AM IST
காஷ்மீர் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Feb 16, 2019, 17:36 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் படங்களை தொகுத்து காஷ்மீரின் புல்மவாவில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் என தமிழகத்தின் சில இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. Read More
Nov 22, 2018, 20:22 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் மாண்புமிகு சத்யபால் மாலிக் அரங்கேற்றியிருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். Read More
Aug 22, 2018, 09:16 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 5, 2018, 11:57 AM IST
ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடைபெற்று வரும் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். Read More