Feb 5, 2019, 13:20 PM IST
பல்வேறு பிரச்சனைகளை ‘நீதிமன்றங்களில் பார்ப்போம்' என கூறும் திமுகவினர் இனி போராடினால் கொன்றுவிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொலை மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More
Feb 3, 2019, 09:04 AM IST
மீகாரில் அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. Read More
Jan 31, 2019, 12:23 PM IST
நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என அழைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 11, 2019, 19:56 PM IST
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. Read More
Jan 10, 2019, 16:07 PM IST
முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைத்து சமூக நீதியைச் சாகடிக்கும் செயல் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 4, 2019, 10:36 AM IST
கோயிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது என்று சொல்பவர்கள் முட்டாப் பயலுகள்..... அயோக்கியர்கள் ... ஈனப் பிறவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளர் கடுமையாக சாடியுள்ளார். மேலும் பெண்கள் மட்டுமே தரிசிக்கும் வகையில் தனியாக ஐயப்பன் கோயிலை கட்டுவோம் என்ற சீமானின் அதிரடிப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Jan 3, 2019, 11:21 AM IST
ஸ்டெர்லைட் தொழிற்சாலையிடம் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பணம் பெற்றுக் கொண்டார் என அக்கட்சியின் மூத்த தலைவர் நெல்லை வியனரசு தெரிவித்த புகார் நாம் தமிழர் உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 27, 2018, 21:17 PM IST
தமிழகத்தை சாதிக் கட்சிகள் ஆள முடியாது.அப்படி வென்றால் தீக்குளித்து சாவேன் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆவேசத்துடன் பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Read More
Dec 25, 2018, 14:27 PM IST
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட முதல் பெண்மணி என்ற புகழ் படைத்தவர் வீரமங்கை சிவகங்கை சீமையின் ராணி வேலுநாச்சியார். கப்பம் கட்ட மறுத்த காரணத்தால் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் 1772-ம் ஆண்டில் வேலுநாச்சியார் கணவர் சிவகங்கை மன்னர் வடுகநாத தேவர் வஞ்சகமான முறையில் கொல்லப்பட்டார். Read More
Dec 12, 2018, 16:26 PM IST
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என தீண்டாமை வன்மத்தை கக்கிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More