Oct 18, 2020, 11:09 AM IST
ஆண்டவர் வருகை. இந்த முறையும் ஒரு வித்தியாசமான ட்ரெஸ்ல வந்தாரு. உடை வடிவமைப்பாளருக்கு ஹெவியா பில் போட்ருப்பாரு போல. போன ரெண்டு வாரத்தை விட உற்சாகமா இருந்தார். Read More
Oct 15, 2020, 13:27 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4ம் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். Read More
Oct 14, 2020, 16:44 PM IST
சென்ற வாரத்தை விட நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமான பல நிகழ்ச்சிகள் நடந்தது. Read More
Oct 14, 2020, 14:32 PM IST
பிக்பாஸ்4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குவாதம், மோதல் நடக்கிறது. நடிகை ரேகா முதல் சுரேஷ் வரை மோதல், தாஜா, நக்கல், நய்யாண்டி எனப் பல சுவாரஸ்யங்கள் தினமும் அதிகரித்து வருகிறது.இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ்4ல் நடக்கும் மோதல் பற்றிய புரோமோ வெளியாகி இருக்கிறது. Read More
Oct 13, 2020, 21:50 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தன்னை வீட்டில் பலமுறை வந்து சந்தித்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 13, 2020, 18:16 PM IST
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். Read More
Oct 13, 2020, 14:54 PM IST
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரத்தை இனிதே கடந்தது.மொட்டை சுரேஷின் பல லீலைகள்,அனிதாவின் யுக்திகள்,எமோஷனல்,சந்தோஷம் ஆகியவை பிக் பாஸ் வீட்டில் சென்ற வாரம் சிறப்பாக அரங்கேறியது. Read More
Oct 12, 2020, 14:44 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. ரேகாவுக்கும், அனிதாவுக்கும் சண்டை, சனம் செட்டிக்கும் அனிதாவுக்கும் சண்டை, பாலாஜிக்கும் ரேகாவுக்கும் சண்டை, தொட்டால் சிணுங்கியாக குபு குபுவென அழுது கொட்டும் அனிதா, நாளுக்கு நாள் கட்சி மாறும் சனம் என தினம் தினம் வெவ்வேறு கோபதாபங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. Read More
Oct 12, 2020, 14:18 PM IST
பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் சென்ற வாரம் எதிர்ப்பார்த்த அளவிற்கு சுவாரசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். Read More
Oct 11, 2020, 13:37 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வாய் சண்டை வரை வளர்ந்திருக்கிறது. தினமும் காலையில் வெளிவரும் ஷோவின் புரோமோவில் பல துளிகள் இடம் பெறுகிறது. Read More