Oct 1, 2019, 15:23 PM IST
பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் குட்டிக்கதை ஒன்றை கூற அது இணைய தளத்தில் பரபரப்பாகவும், சர்ச்சயைாகவும் மாறிவிட்டது. அதை ஞாபகப்படுத்தும் வகையில் தமன்னா புதிய படத்தின் டிரெய்லரில் விஜய் குட்டிகதையுடன் ஒரு சீன் ஓடுகிறது. Read More
Sep 13, 2019, 17:15 PM IST
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் படத்தின் டீசர் சற்றுமுன், யூடியூப் பிரீமியரில் வெளியிடப்பட்டுள்ளது. Read More
May 27, 2019, 19:30 PM IST
பாகுபலி படத்தில் நாயகியாக நடித்த தமன்னா, அந்த படத்திற்கு பின்னர் தனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், பாகுபலி 2ம் பாகத்திலேயே, தமன்னாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லாமல், அனுஷ்காவுக்கு எல்லா புகழும் சென்றதால், கடும் அப்செட் ஆனார் தமன்னா. Read More
Mar 26, 2019, 17:56 PM IST
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியானது. Read More
Feb 26, 2019, 22:20 PM IST
கிசுகிசு செய்திகள், டுவீட்டுக்கள், வதந்திகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என தமன்னா கூறியுள்ளார் Read More
Jan 22, 2019, 13:02 PM IST
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் கண்ணே கலைமானே படத்தின் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 3, 2018, 21:07 PM IST
சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்ற தமன்னாவின் நீண்ட நாள் கனவை நினைவாக்கியுள்ளார் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி. Read More
Oct 20, 2018, 10:10 AM IST
தேவி 2 படத்தில் முதல் பாகத்தை விட தமன்னா சிறப்பாக நடித்துள்ளார் என அப்படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் பாராட்டியுள்ளார். Read More
Jul 28, 2018, 13:34 PM IST
அமெரிக்க மருத்துவருடன் தமக்கு திருமணம் இல்லை என நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார். Read More
Jan 29, 2018, 09:09 AM IST
A man arrested who throwed sandals on Actress Tamanna Read More