Sep 5, 2018, 08:39 AM IST
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை கண்டதும் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் சோபியாவுக்கு பா.ரஞ்சித் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். Read More
Sep 3, 2018, 10:46 AM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாகனத்தை முந்தி சென்ற 4 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  Read More
Sep 1, 2018, 18:01 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மூன்று தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Sep 1, 2018, 16:30 PM IST
குன்றத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை தாயே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More
Aug 29, 2018, 07:27 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையின் கீழ் வெள்ளி வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார். Read More
Aug 26, 2018, 21:02 PM IST
ரக்ஷா பந்தனை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கட்டி தனது அன்பை வெளிப்பிடுத்தினார். Read More
Aug 26, 2018, 08:39 AM IST
மோசடியில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2018 ஜூலை 31 வரையுள்ள மதிப்பீட்டின்படி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுள் இந்த வங்கிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. Read More
Aug 24, 2018, 18:08 PM IST
இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது. Read More
Aug 24, 2018, 09:36 AM IST
திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளிக்கு எந்நேரமும் மதுபோதையில் வரும் தலைமைய ஆசிரியரை பணி இடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். Read More
Aug 21, 2018, 19:39 PM IST
கரைப்புரண்டோடும் காவிரி ஆற்றுப்பாலத்தில் நின்றபடி செல்பி எடுத்தபோது, கையில் இருந்த 4 வயது சிறுவன் தவறி ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More