Mar 23, 2019, 14:34 PM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 18, 2019, 11:35 AM IST
வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 சட்டசபைத்தொகுதிகளில் இடைத் தேர்தலை அறிவிக்காதது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதால் 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 15, 2019, 15:05 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான்.மேலும் தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்துகிறார்களோ? என உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 12, 2019, 11:22 AM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. Read More
Mar 11, 2019, 19:00 PM IST
18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவில் விருப்ப மனு வரும் 13-ந் தேதி பெறப்படும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 10, 2019, 20:27 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Feb 13, 2019, 17:20 PM IST
ஒரு கட்சி எம்.எல்.ஏ ஒருவர் இறந்து விட்டால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் சம்பந்தப்பட்ட கட்சியே ஒருவரை எம்எல்ஏவாக நியமித்துக் கொண்டால் என்ன? Read More
Aug 27, 2018, 12:21 PM IST
மேகாலயா மாநிலம் தெற்குதுரா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கான்ராட் சங்மா முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். Read More
Aug 11, 2018, 10:12 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. Read More
Jan 24, 2018, 09:44 AM IST
விஷால் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டார்களா - விசாரணைக்கு உத்தரவு Read More