Oct 9, 2020, 19:54 PM IST
ஆண்களுக்கு தலையில் முடி வளர்ப்பது என்றால் மிகவும் இஷ்டம் ஆனால் சுற்றி இருப்பவர்கள் ஆம்பள பிள்ளைக்கு எதுக்கு இவ்வளவு முடி?என்று கேட்பார்கள். Read More
Oct 8, 2020, 17:38 PM IST
காதலில் சிக்காத மானிடர்கள் இந்த வையகத்தில் உண்டோ??அதுவும் ஒன் சைடு லவ்வில் விழாதவர்கள் இருக்கவே முடியாது. Read More
Oct 5, 2020, 20:05 PM IST
கொரோனா ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பல நட்சத்திரங்கள் தற்போது ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் உற்சாகமாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். Read More
Oct 2, 2020, 13:31 PM IST
தயாநிதி அழகிரி, குறும்படம் இயக்கும் தயாரிப்பாளர், மாஸ்க் குறும்படம்,தமிழ் படம், தூங்காநகரம், அஜித்தின் 50வது படம் மங்காத்தா Read More
Oct 1, 2020, 16:33 PM IST
சாருஹாசன் நடித்த தாதா 87 வெற்றிப் படத்தைத் தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். Read More
Sep 30, 2020, 16:02 PM IST
தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. Read More
Sep 28, 2020, 13:40 PM IST
மீன்கடை வைத்த நடிகர், சிவாஜி, வெண்ணிலா கபடி குழு நடிகர், துணை நடிகர் அய்யப்பன், Read More
Sep 26, 2020, 11:03 AM IST
கோவாவில் நவம்பர்மாதம் நடக்க இருந்த உலக திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Read More
Sep 21, 2020, 17:31 PM IST
தளபதி விஜய் நடிக்க ஏ.எல்விஜய் இயக்கிய தலைவா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததுடன் திருநெல்வேலி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் உதயா, இவர் எழுதி முதல்முறையாக இயக்கிய செக்யூரிட்டி குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. Read More
Sep 17, 2020, 17:31 PM IST
ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இவர் வீட்டுக் குளியல் அறையில் தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். Read More