Nov 30, 2018, 18:10 PM IST
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியும், இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Nov 13, 2018, 18:51 PM IST
நிறைய பேர் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் காலையில் பருகுவதை விட, இரவில் தூங்குவதற்கு முன் குடித்தால் அதிகப் பலன் கிடைக்குமாம் Read More
Oct 26, 2018, 19:16 PM IST
சுப காரியங்களிலும் சரி துக்க காரியங்களிலும் சரி அனைத்து விசேஷங்களிலும் இவ்வெற்றிலை இருக்கும் Read More
Oct 24, 2018, 19:23 PM IST
கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை அதில் மிகவும் குறிப்பிட தக்கது வல்லாரை Read More
Oct 4, 2018, 09:54 AM IST
மருத்துவம் சார் படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் ஒரே கலந்தாய்வு நடத்த மருத்துவக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. Read More
Sep 29, 2018, 15:35 PM IST
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று உத்தரவு அளிதுள்ளது Read More
Sep 23, 2018, 10:29 AM IST
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.  Read More
Sep 7, 2018, 13:35 PM IST
துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ஆம் தேதி தொடங்க உள்ளது. Read More
Sep 5, 2018, 09:37 AM IST
மஹாராஷ்டிர மாநிலத்தில் வெளிநாடு வாழ் இந்தியருக்காக ஒதுக்கப்பட்டிருந்த 225 மருத்துவ படிப்பு இடங்களுள் 217 இடங்கள் நிரப்பப்படவில்லை. Read More
Aug 29, 2018, 21:00 PM IST
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் காஞ்சிபுரம் மாவட்டம் ஈசா பல்லாவரத்தில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. Read More