Oct 28, 2020, 11:33 AM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது. Read More
Oct 27, 2020, 10:31 AM IST
கொரோனா ஊரடங்கில் பிரபலங்களின் திருமணங்கள் கூட தடபுடல் இல்லாமல், சத்தமில்லாமல் நடந்து முடிகிறது. ஏற்கனவே நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, தெலுங்கு படம் ஸ்ரீனிவாச கல்யாணம் ஹீரோ நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், தமிழ் நடிகர் ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை அமைதியாக நடத்தி முடித்தனர். Read More
Oct 19, 2020, 16:28 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஆகியவை தொடர்ந்து பலமுறை விசாரணை நடத்தின. Read More
Oct 18, 2020, 14:24 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், இன்னும் ஒருசில தினங்களில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன Read More
Oct 16, 2020, 21:10 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 14, 2020, 11:05 AM IST
70க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியாவின் கனவுத் திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகிறது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம் தீட்டப்பட்டது. Read More
Oct 5, 2020, 14:57 PM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Oct 3, 2020, 19:05 PM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது 74வது வயதில் உடல் நலமில்லாமல் இறந்தார். அவரது உடல் தாமரை பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக எஸ்பிபி மருத்துவமனையில் சேர்ந்து திடீர் உடல்நிலை மோசமானதிலிருந்தே அவரைப்பற்றி வெவ்வேறு வதந்திகள் வெளிவந்தன. Read More
Oct 1, 2020, 13:24 PM IST
சிவாஜி 92வது பிறந்த தினம், அமைச்சர்கள் ஜெயகுமார், ம.பா.பாண்டியராஜன், வளர்மதி, Read More
Oct 1, 2020, 09:53 AM IST
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவை விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், இவை இந்திய அரசியலமைப்புக்கு முரணாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் பாதுகாப்பு என்பது முற்றிலும் பறிக்கப்படுகிறது. Read More