May 25, 2019, 10:27 AM IST
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க.வுடன் மட்டுமின்றி வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட பா.ஜ.க.வால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இதனால், தமிழகத்தில் பா.ஜ.க.வால் வேரூன்ற முடியுமா என்ற விவாதங்கள் மீண்டும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன Read More
May 21, 2019, 12:23 PM IST
உத்தரபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, பகுஜன்சமாஜ்- சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர் Read More
May 21, 2019, 08:59 AM IST
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியாகின. இந்நிலையில், தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் ஜிப்ஸி டிரைலர் முதலிடத்தை பிடித்துள்ளது. Read More
May 20, 2019, 17:25 PM IST
தமிழகத்தி்ல் 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா, எடப்பாடி அரசு நிலைக்குமா என்ற சந்தேக சூழலில் இருக்கும் போது, கட்சிப் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகுவதாக கூறியுள்ளார். அவர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளதால், எடப்பாடிக்கு இப்போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இர Read More
May 1, 2019, 11:50 AM IST
சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. அதேபோல. ராகவா லாரன்ஸும் காஞ்சனா இந்தி ரீமேக்கிற்காக மும்பையில் குடி கொண்டுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ் அவரிடம் ஆசி பெற்றுள்ளார். Read More
Apr 27, 2019, 08:32 AM IST
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களை இழந்தனர். இதற்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. இந்த கொடூர தாக்குதலில் உண்டான சோகத்தில் இருந்து இலங்கை மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இலங்கையில் நடந்தது போன்ற தாக்குதல் இந்தியாவில் நடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read More
Apr 22, 2019, 10:22 AM IST
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் (அ.ம.மு.க.) வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்ப்பட்டுள்ளது Read More
Apr 20, 2019, 10:30 AM IST
கடலாடி பகுதியில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால், கிராம மக்கள் கிணறுக்கு பூட்டு போட்டு காவல் காத்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். Read More
Apr 16, 2019, 09:25 AM IST
வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 12, 2019, 13:57 PM IST
பராமரிப்புப் பணிகளுக்ககா ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது என்றும் இதேபோல மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். Read More