Jul 21, 2019, 13:10 PM IST
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, கன மழை பெய்வதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்புகின்றன. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 20, 2019, 22:09 PM IST
மழைக்காலம்! ஆனந்த அனுபவங்கள் நிறைந்தது. சூடாக பக்கோடா, சமோசா என்று எதையாவது கடித்துக்கொண்டு டீயோ, காஃபியோ குடிப்பது அனைவருக்குமே விருப்பமானது. Read More
Jul 20, 2019, 13:49 PM IST
கேரளாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக அணைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Jul 20, 2019, 09:41 AM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 19, 2019, 09:43 AM IST
சாரல் மழை பொழியாததால், அருவிகள் வறண்டு, சீசன் களையிழந்து காணப்பட்ட குற்றாலத்தில், திடீர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு மாதத்திற்காகவாவது சீசன் களைகட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அருவிகளில் ஆனந்தக் குளியல் போட குற்றாலப் பிரியர்கள் இப்போதே திட்டமிடலை ஆரம்பித்துள்ளனர். Read More
Jul 18, 2019, 16:45 PM IST
'மேகம் கறுக்குது; மழை வரப்பாக்குது; வீசியடிக்குது காத்து' என்று பாடக்கூடிய மழைக்காலம் வந்து விட்டது. Read More
Jul 18, 2019, 12:39 PM IST
மதுரையில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடும் வேளையில், குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாய் உடைந்து, மழை வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளும் அடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, குடிநீர் வீணாவதைக் கண்டு, மதுரை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். Read More
Jul 17, 2019, 11:44 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 16, 2019, 15:26 PM IST
அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 16, 2019, 10:15 AM IST
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை, 140 நாட்களுக்குப் பிறகு அந்நாடு நீக்கியுள்ளது. இதனால் ஏர் இந்தியா இந்திய நாட்டு பயணிகள் விமான நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன. Read More