Jul 30, 2020, 20:14 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் படம் ஃபிரெண்ட்ஷிப். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இவர் கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மேலும் நடிகர் அர்ஜூன், சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். Read More
Jul 18, 2020, 10:30 AM IST
நான் எம்ஜிஆரைப் பார்த்தேன், அவர் எவ்ளோ கலர் தெரியுமா? இது 70களுக்கு முன் பிறந்தவர்களின் பிரமிப்பு. அவர் படம் ரீலீஸாகிறதென்றால் பக்கத்துக் கிராமத்திலிருந்து வில்லு வண்டி கட்டிக் கொண்டு குடும்பமாகப் படம் பார்க்க வந்துவிடுவார்கள். Read More
Jul 2, 2020, 10:28 AM IST
தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இம்முறை பிக்பாஸ் 4வது சீசன் நடக்கவிருக்கிறது. கடந்த 3 முறை நடந்த நிகழ்ச்சிகளை ஜூனியர் என் டி ஆர், நானி மற்றும் ரம்யா கிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினர். 4வது சீசன் நடத்த நடிகை சமந்தாவிடம் கேட்டு அணுகியதாகக் கூறப்படுகிறது. Read More
Jul 1, 2020, 10:34 AM IST
கமல்ஹாசனின் ஆக்ஷன் படங்கள் ஹாலிவுட் படப் பாணியில் இருக்கும். கடந்த 1989 ம் ஆண்டு வெளியான வெற்றி விழா படம் ஹாலிவுட்டில் ராபர்ட் லுட்லமின் தி பார்ன் ஐடெண்ட்டி என்ற படத்தின் தழுவல் ஆகும். வெற்றி விழா படத்தை பிரதாப் போத்தன் இயக்கி இருந்தார். Read More
Jun 25, 2020, 10:45 AM IST
80களில் சினிமா போஸ்டர் டிசைன்கள் செய்வதற்கும் தற்போதுள்ள நவீன முறைக்கும் உள்ள வித்தியாசம் பல. விஜய்யின் மாஸ்டர் படம் உட்படப் பெரிதும் பேசப்படும் பல திரைப்படங்களின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா, வடிவமைத்துள்ளார். சில கடந்த காலப் படங்களின் விளம்பர டிசைன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. Read More
Jun 24, 2020, 13:00 PM IST
சென்னையில் உள்ள மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தலைமை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட் 19 (கொரோனா வைரஸ் )தொற்று காரணமாக ஊரடங்கு உள்ள இந்த நேரத்தில் நமது இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. Read More
Jun 22, 2020, 15:17 PM IST
எளிமையே வலிமை என வாழ்ந்தவர் இராம நாராயணன் இன்று (22.06.2020) அவரது நினைவு நாள் 1970களில் ராம் - ரஹீம் என்ற இரட்டையர்கள் நாடகத்திற்குக் கதை வசனம் தந்து கொண்டிருந்தார்கள். இரட்டையரில் ராம் என்ற பெயரில் வலம் வந்தவர் தான் இராம நாராயணன். Read More
Jun 20, 2020, 13:07 PM IST
இயக்குனர் கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார், தனது நடன அசைவால் நெட்டிசன்களைக் கவர்ந்தார். Read More
Jun 15, 2020, 10:39 AM IST
மும்பையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கான தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லை. இதுபற்றி கூறப்படுவதாவது: சுஷாந்த் தனது வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பு எந்த குறிப்பும் வைக்கவில்லை. Read More
Jun 11, 2020, 15:35 PM IST
குற்றம் கடிதல் படத்தை இயக்கியவர் பிரம்மா. இப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லும் வகையில் இப்படத்தின் கதையை அமைத்திருந்தார் இயக்குனர். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடியிருப்பதைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகள் பள்ளிக் குழந்தைகளை ஆக்கிரமித்திருக்கிறது. Read More