Feb 9, 2021, 09:15 AM IST
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. Read More
Feb 8, 2021, 20:28 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். Read More
Feb 8, 2021, 20:20 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து காலியாக உள்ள Assistant Programmer பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 15.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 8, 2021, 20:10 PM IST
மத்திய அரசின் தேர்வாணையமான SSC லிருந்து காலியாக உள்ள Multitasking Staff (Non Technical) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 21.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 8, 2021, 20:08 PM IST
உலகளவில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் போனஸை அறிவித்துள்ளது. Read More
Feb 8, 2021, 18:55 PM IST
உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலக முடிவு செய்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனம் 1994ம் ஆண்டு அமெரிக்காவில் சிறிய புத்தகக் கடையாகத்தான் ஆரம்பமானது. Read More
Feb 8, 2021, 18:12 PM IST
உத்தராகண்டில் பனிமலை இடிந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களுக்கு சென்னை டெஸ்டில் கிடைக்கும் தன்னுடைய ஊதியத்தை முழுவதும் வழங்குவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அறிவித்துள்ளார். Read More
Feb 8, 2021, 16:19 PM IST
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரக பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் எனும் மருத்துவரின் சான்றிதழைப் போலவே போலி சான்றிதழ் தயார் செய்து பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். Read More
Feb 8, 2021, 15:58 PM IST
இம்மாதம் 21ஆம் தேதி சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியின் கட்சி மாநாடு நடைபெறும் என அந்த கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Feb 8, 2021, 14:02 PM IST
மலையாள சினிமா உதவி இயக்குனர் ஆர். ராகுல் இன்று கொச்சியில் உள்ள ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More