May 22, 2020, 12:51 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப்படத்தில் விக்ரம் 8 கெட்டப்பில் நடிக்கும் விவரம் அதற்கான தோற்றம் பற்றிய ஸ்டில்கள் கடந்த 2 மாதத்துக்கு முன் வெளியானது. இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. Read More
May 22, 2020, 12:28 PM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் டிவி ஹூட்டிங் நடத்த அனுமதி அளித்தது. இதற்கிடையில் தெலுங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான குழு தெலுங்கானா அமைச்சரிடம் மனு அளித்தனர். Read More
May 22, 2020, 12:20 PM IST
கொரோனா பாதிப்பு நிலவரம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. Read More
May 22, 2020, 09:52 AM IST
நடிகை ஜோதிகா நடித்திருக்கும் புதிய படம் பொன்மகள் வந்தாள். சூர்யா தயாரித்திருக்கிறார். ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கி உள்ளார். இப்படம் அமேசான் பிரைமில் வரும் 29ம் தேதி நேரடியாக ஒளிபரப்பாகிறது. முன்னதாக இப்படத்தின் டிரெய்லரை சூர்யா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். Read More
May 21, 2020, 21:21 PM IST
இந்தியாவில் வரும் 25ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், மூன்று முறை நீட்டிக்கப்பட்டு மே 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
May 21, 2020, 20:27 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக திரைப்பட மற்றும் தொலைக் காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன அதனை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தற்போது டிவி படப்பிடிப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
May 21, 2020, 20:23 PM IST
திரிஷாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தை செல்போனில் பேசியபோது அம்பலப்படுத்தினார் சிம்பு. இந்த தகவலைக் கேட்டதும் அப்படியா என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். Read More
May 21, 2020, 20:15 PM IST
தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு டாட்டூ பிரியை. தனது உடம்பில் கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் நிஜ டாட்டூக்கள் வரைந்திருக்கிறார். Read More
May 21, 2020, 20:11 PM IST
தியேட்டருக்குபோனோமா சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தளபதி, தல படத்தைப் பார்த்து விசிலடிச்சோமா என்றிருந்த ரசிகர்களின் சுதந்திரம் மலையேறி 50 நாளுக்குமேல் ஆச்சு. கொரோனா பீதியில் இன்னும் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. Read More