Jun 18, 2019, 14:34 PM IST
மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றனர்.அப்போது தமிழ் வாழ்க என்ற கோஷத்துடன், பெரியார், காந்தி, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களும் உச்சரித்து வாழ்க முழக்கமிட்டு மக்களவையில் தமிழின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து தமிழுக்கு பெருமை சேர்த்தனர் Read More
Jun 18, 2019, 09:42 AM IST
நாடாளுமன்றத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர்கள் பலரும் இந்தியில் உறுதிமொழி ஏற்றனர். ஆனால், பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் தாய்மொழிகளில் உறுதிமொழி ஏற்றனர் Read More
Jun 17, 2019, 14:49 PM IST
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தாம் கொடுத்த அறிக்கையில் கூறியிருந்த யோசனைகளை அரசு பின்பற்றி இருந்தால், இப்போது தண்ணீர் பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார் Read More
Jun 17, 2019, 13:11 PM IST
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடமாக தேனியில் மட்டும் எப்படியோ வென்றது. இரட்டை இலை, ஆளும்கட்சி செல்வாக்கு, மத்திய அரசு துணை என்று எல்லாமே இருந்து அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது Read More
Jun 15, 2019, 12:38 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிப்பங்கீட்டை உடனடியாக ஒதுக்கக் கோரியதுடன், அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசியுள்ளார் Read More
Jun 15, 2019, 12:32 PM IST
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துவதற்கோ, தள்ளிப் போடுவதற்கோ பாக்கியராஜ் அணி சதித் திட்டம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி, சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jun 14, 2019, 22:01 PM IST
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடும் நிலையில் பல இடங்களில் தண்ணீருக்காக மோதலில் ஈடுபடுகின்றனர் மக்கள். Read More
Jun 13, 2019, 11:38 AM IST
மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். Read More
Jun 12, 2019, 15:23 PM IST
அதிமுகவில் செய்தி தொடர்பாளர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. தலைமைக் கழக உத்தரவு வரும் வரை யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள் Read More
Jun 12, 2019, 15:04 PM IST
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எந்தவித காரசார விவாதமின்றி நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் வழக்கம் போல சில தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More