Jan 19, 2021, 17:58 PM IST
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்திலிருந்து (ECGC) காலியாக உள்ள Probationary Officer பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 31.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 19, 2021, 16:03 PM IST
மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ECIL ல் தொழில்நுட்ப அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 31.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 19, 2021, 16:00 PM IST
நைனிடால் வங்கியில் காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப அதிகாரி அலகு IV மற்றும் மூத்த நிதி அலுவலர் அலகு IV / V பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 27.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 19, 2021, 13:23 PM IST
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More
Jan 19, 2021, 12:42 PM IST
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். பாலா. மேலும் வீரம் படத்தில் நடிகர் அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக நடித்துள்ளார். Read More
Jan 19, 2021, 12:25 PM IST
புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது பணிகள் என்றென்றும் நினைவு கூறப்படும் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Jan 19, 2021, 10:35 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று தேநீர் இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 37 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும்.பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி மிக பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி பெற சம வாய்ப்புகள் உள்ளன. Read More
Jan 19, 2021, 09:32 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது 5725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கடந்த ஆண்டு, சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. Read More
Jan 18, 2021, 21:24 PM IST
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 21:18 PM IST
ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகு படுத்தி கொள்ள மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள். தன்னை மற்றவர்கள் முன் அழகாக காண்பிக்க எண்ணுவார்கள். Read More