பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

நைனிடால் வங்கியில் காலியாக உள்ள மூத்த தொழில்நுட்ப அதிகாரி அலகு IV மற்றும் மூத்த நிதி அலுவலர் அலகு IV / V பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 27.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணிக்கு தகுதி:

மூத்த நிதி அதிகாரி: Chartered Accountant/ CFA / MBA (Finance) தேர்ச்சி வேண்டும். மேற்கண்ட 10 வருட அனுபவமாவது பெற்றிருக்க வேண்டும்.

மூத்த தொழில்நுட்ப அதிகாரி : Computer Science/Information Systems பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு / MCA தேர்ச்சி வேண்டும். 05 ஆண்டுகளாவது பணி அனுபவம் வேண்டும்.

பணிக்கு ஊதியம்: ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை

வயது: 35-55 வரை

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 27.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Nainital-Bank---Chief-Financial-Officer---%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/01/Nainital-Bank-Chief-Technology-Officer---%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :