Aug 8, 2020, 18:38 PM IST
பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய்,ஆராத்யா ஆகியோர் கடந்த 2 வாரத்துக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குணம் அடைய ரசிகர் பல இடங்களில் சிறப்புப் பூஜை நடத்தியதுடன் சில இடங்களில் ஹோமம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர். Read More
Aug 8, 2020, 11:43 AM IST
அமிதாப்பச்சன்,அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், கருணாஸ். ஐஸ்வர்யா அர்ஜூன். போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அமிதாப். ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர். Read More
Aug 3, 2020, 19:31 PM IST
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா. செவிலியரான இவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா சோதனை செய்யப்பட்டது. Read More
Jul 31, 2020, 15:22 PM IST
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:சென்னை ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்(சிஎம்பிடி) மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 31, 2020, 13:57 PM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த படம் மைனே பியார் கியா. 1989ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதில் ஹீரோயினாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ. முதல் படமே பம்பர் ஹிட் ஆனதால் பாக்ய ஸ்ரீக்கு நிறையப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அவர் தேர்வு செய்து குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தார். Read More
Jul 31, 2020, 12:16 PM IST
கன்னட திரைப்பட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவரது மகள் ரோகினி சிங். இவர் ரிசிகா சிங் என்ற பெயரில் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். Read More
Jul 31, 2020, 10:39 AM IST
தமிழகத்தில் கொரோனாவுக்கான ரெம்டெசிவர் ஊசி மருந்து கொள்ளை விலைக்கு விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சீன வைரஸ் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Jul 29, 2020, 14:01 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். வினய், யோகிபாபு, கலையரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இப்படத்தையும் தயாரிக்கிறார். Read More
Jul 28, 2020, 10:46 AM IST
நடிகர் விஷால் அவரது தந்தை ஜிகே ரெட்டி மற்றும் மேலாளர் ஹரி ஆகிய மூவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்டனர். அவர்கள் ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்திருக்கின்றனர். இது குறித்து நடிகர் விஷால் தாங்கள் 3 பேரும் குணமானது எப்படி என்பதை வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார். Read More
Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More