Dec 26, 2019, 09:33 AM IST
இன்று காலை 8.08 மணி முதல் காலை 11.19 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதை வெறுங்கண்ணில் பார்த்தால், விழித்திரை பாதிக்கப்படும் என்பதால் விசேஷ கண்ணாடி அணிந்து தான் பார்க்கலாம். Read More
Dec 26, 2019, 09:30 AM IST
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி பதவியேற்கிறார். தனது பதவியேற்பு விழாவுக்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். Read More
Dec 24, 2019, 19:11 PM IST
நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதமாகவே தன்னை பரபரப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார். காய்ச்சலின்போதும் உடற்பயிற்சி செய்து படங்களை வெளியிடுவது, சீக்கிரமே திருமணம் செய்வேன் என்று சொல்வது, பாய்பிரண்டின் தோளில் ஏறி அமர்ந்து ஆட்டம்போடுவது என தொடர்ச்சியான சேட்டைகளை செய்து வருகிறார் காஜல். Read More
Dec 24, 2019, 18:53 PM IST
எந்நேரமும் சேலையை இழுத்துபோர்த்தியபடி போஸ் தந்துக்கொண்டிருந்த அதிதி ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் பட்டன் அணியாக ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். Read More
Dec 24, 2019, 18:49 PM IST
பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தனுஷுக்கு வில்லனாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் நடிக்கவிருக்கிறார். Read More
Dec 24, 2019, 18:46 PM IST
சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த கங்கனா, கருத்து சொல்லாத பாலிவுட் நடிகர், நடிகைகளை, 'ஒரு நாளை 20 வேளை கண்ணாடி பார்க்க மட்டும்தான் தெரியும்' என்று சாடினார். தற்போது திடீரென்று போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். Read More
Dec 24, 2019, 18:37 PM IST
சிறந்த நடிகர், நடிகைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. Read More
Dec 24, 2019, 15:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்கு வங்க பாஜக துணை தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 24, 2019, 14:46 PM IST
போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2019, 14:33 PM IST
உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். Read More