Mar 10, 2020, 13:32 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தைக் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். Read More
Mar 9, 2020, 13:14 PM IST
அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படாததால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளது. கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Mar 9, 2020, 12:58 PM IST
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படும் எம்.பி. தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் 3வது சீட் த.மா.காவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 6, 2020, 18:23 PM IST
சமந்தாவுக்கு நயன், விக்னேஷ்சிவன், விஜய்சேதுபதி படத்தில் இணைவது பிடித்திருப்பதுடன் தனது கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், அவர் இப்படத்திலிருந்து விலகுவதாக வரும் கிசுகிசுக்கள் உண்மை அல்ல என்றே தெரிகிறது. Read More
Mar 6, 2020, 15:30 PM IST
பீகார் சட்டசபையில் இன்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. ராப்ரிதேவியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று ஒரு எலியைப் பிடித்து கூண்டில் அடைத்து அதைச் சட்டசபைக்குள் கொண்டு வந்தனர். Read More
Mar 5, 2020, 16:30 PM IST
தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி, தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். Read More
Mar 5, 2020, 15:48 PM IST
அரபிக்கடலின் சிங்கம் படத்திற்காகக் கீர்த்தி சுரேஷ் கேரளா பாணியில் முண்டு கட்டி அசல் மலையாள தேசத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார். அப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன. Read More
Mar 5, 2020, 11:15 AM IST
ரஜினி இன்று தனது மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிய கட்சி துவக்குவது பற்றிய தகவல்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 4, 2020, 11:03 AM IST
வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Mar 2, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாநிலங்களவை(ராஜ்யசபா) உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More