Apr 9, 2020, 15:24 PM IST
கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. Read More
Apr 9, 2020, 14:45 PM IST
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டி விட்டது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 4 லட்சத்து 35,160 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொடூர ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. Read More
Apr 9, 2020, 12:13 PM IST
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது தவிர்க்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனவே, மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். Read More
Apr 9, 2020, 12:07 PM IST
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 9, 2020, 08:45 AM IST
மில்கி பியூட்டி தமன்னாவுக்கு கைவசம் படங்கள் இல்லை. இந்தியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்று அவரைப் பற்றி அவ்வப்போது செய்தி வெளியாகிறது. இதையறிந்து கோபம் அடைந்தவர் பதில் அளித்தார். அவர் கூறியது ,நான் கைவசம் படங்கள் இல்லாமல் இல்லை. Read More
Apr 8, 2020, 15:07 PM IST
கொரோனா தடையையடுத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. ஆனாலும் நடிகர் பிருத்விராஜ் 58 பேர் கொண்ட படக்குழுவினருடன் ஜோர்டான் நாட்டுக்கு ஆடு ஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்பு நடத்தச் சென்றார். அங்கும் கொரோனா தொற்று பயம் இருந்ததால் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்படவில்லை. Read More
Apr 8, 2020, 14:26 PM IST
உலகம் முழுவதும் தற்போது 190 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. உலக அளவில் 14 லட்சத்து 34,235 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது உறுதியானது. இந்நோய்க்கு இது வரை 82,143 பேர் பலியாகியுள்ளனர். Read More
Apr 8, 2020, 13:31 PM IST
சென்னை சைதாப்பேட்டையில் கொரோனா தடுப்பு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், 500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அவர், உணவுப் பொருட்களை வழங்கினார்.தமிழகத்தில் 680க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Apr 8, 2020, 12:55 PM IST
நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்துவது, ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.உலகம் முழுவதும் 209 நாடுகளில் 14 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Apr 7, 2020, 15:19 PM IST
கைதி வெற்றியை அடுத்து சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கொரோனா லாக் டவுனால் வீட்டில் இருக்கும் கார்த்தி உருக்கமாகக் கூறியது:நான் சிறு வயதாக இருக்கும்போது என் அப்பாவிடம் நேரம் செலவிட எண்ணுவேன். Read More