Jun 19, 2020, 18:53 PM IST
ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் பேட்ட. இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இது குறித்து கார்த்திக் சுப்பராஜிடம் கேட்ட போது,பேட்ட ரிலீஸ் ஆன போதே இது பற்றி பலரும் பேசினார்கள். Read More
Jun 19, 2020, 13:42 PM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் முடிந்தும் கொரோனா ஊரடங்கால் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. Read More
Jun 18, 2020, 18:46 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கு பல விதத்திலும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரிய படங்கள் முதல் சிறிய படங்கள் வரை வெளிவர முடியாமல் முடங்கி இருக்கிறது. ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தைச் சிவா இயக்கி வருகிறார். குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். Read More
Jun 18, 2020, 18:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலை போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். Read More
Jun 15, 2020, 15:58 PM IST
திரைப்படத் தயாரிப்பாளர்சத்யஜோதி பிலிம்ஸ் டி,ஜி.தியாகராஜன் இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (Confederation of IndianIndustry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jun 13, 2020, 14:01 PM IST
மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். மாளவிகா மோகனன். இதற்கு முன் அவர் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நெருக்கமானவர்கள் கூறினார்களாம். Read More
Jun 13, 2020, 10:56 AM IST
நடிகர், நடிகைகள் படங்களில் ஜோடியாக நடிக்கும்போது சில சமயம் காதலில் விழுகின்றனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அந்த திருமண வாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பது கேள்விக்குறிதான். Read More
Jun 9, 2020, 09:46 AM IST
ரஜினியுடன் கபாலி மற்றும் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி ஆங்கில படங்களில் நடிக்கிறார். நடிப்பைத் தாண்டி இயக்குவதில் தனது திறமையைக் காட்டி இருக்கிறார்.ராதிகா ஆப்தே தற்போது ஒரு குறும்படம் பாம் ஸ்பிரிங்ஸ் என்ற குறும்படம் இயக்கி உள்ளார். Read More
Jun 6, 2020, 18:30 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரம் 1995. அந்த நேரத்தில் முத்து படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு முதலாளியாக சரத்பாபு நடித்தார். முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க ஜெயராம் தேர்வு செய்யப்பட்டார். Read More
Jun 6, 2020, 10:12 AM IST
காபில், கேலண்டர் கேர்ள்ஸ், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் ரோஹித் ராய், இந்தி டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கொரோனா லாக்டவுனில் ஜோக் சொல்வதாகக் கூறி வெளியிட்ட ஒரு மெசேஜ் அவரை பிரச்சனைக்குள் சிக்க வைத்திருக்கிறது. Read More