ரஜினியின் பேட்ட படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள்.. விஜய் நடிகை போட்ட குண்டு..

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். மாளவிகா மோகனன். இதற்கு முன் அவர் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நெருக்கமானவர்கள் கூறினார்களாம்.


இதுபற்றி மாளவிகா அளித்துள்ள ஒரு பேட்டியில்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பு பற்றி நெருக்கமானவர்களிடம் கூறியபோது சிறிய கதாபாத்திரம் நடிக்க வேண்டாம் என்றார்கள் ஆனால் அந்த பாத்திரம் சிறியதாக இருந்தாலும் எனக்குப் பிடித்திருந்தது. அதுவும் ரஜினி சார் நடிக்கும் பட வாய்ப்பை விட்டால் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமோ , இல்லையோ ? என்ற சந்தேகம் இருந்தது. அதனால் ஏற்றுக்கொண்டு நடித்தேன். அந்த வாய்ப்பு என்னை நன்றாகவே அடையாளம் காட்டி இருக்கிறது.
இவ்வாறு மாளவிகா மோகனன் கூறினார்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds