Dec 12, 2019, 10:22 AM IST
டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் சபாக். Read More
Dec 12, 2019, 09:58 AM IST
பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய படம் ஒத்தசெருப்பு. இப்படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது தேர்வு பரிந்துரைக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டார். Read More
Dec 12, 2019, 09:53 AM IST
மெரினா, எதிர்நீச்சல், நய்யாண்டி, ஆம்பள, கத்தி, பைரவா, கொரில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவர் சதீஷ். தனது திருமணத்துக்காக பெண் தேடியும் செட்டாகாமல் காத்திருந்தார். Read More
Dec 12, 2019, 09:13 AM IST
இந்த மசோதா ஒரு நயவஞ்சகமான மசோதாவாக உள்ளது. அண்டை நாடுகள் என்று பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை கொண்டு, அங்கு மதரீதியாக பாதிக்கப்படுவர்களை எடுத்து கொண்டிருந்தால், பூடானைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், இலங்கையைச் சேர்ந்த இந்துக்களை ஏன் எடுத்து கொள்ளவில்லை? இது போன்ற கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? - ப.சிதம்பரம் Read More
Dec 12, 2019, 08:55 AM IST
குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையிலும்(ராஜ்யசபா) நிறைவேறியது. ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பப்படுகிறது. Read More
Dec 11, 2019, 14:06 PM IST
நெஞ்சில் உரமுமின்றி என்று தொடங்கும் பாரதியார் பாடல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். Read More
Dec 11, 2019, 12:57 PM IST
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. திரிபுராவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Dec 11, 2019, 10:54 AM IST
மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக நீதி, சமத்துவத்தை நம்பியவர் சுப்பிரமணிய பாரதி என்று அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி, தமிழில் ட்விட் போட்டுள்ளார். Read More
Dec 11, 2019, 09:42 AM IST
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மதியம் 2 மணிக்கு விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு ஆதரவளிக்க 2 நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது. Read More
Dec 10, 2019, 17:09 PM IST
17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. Read More