May 11, 2020, 09:42 AM IST
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் டீக்கடைகள், எலக்ட்ரிகல், ஹார்டுவேர்ஸ், ஜவுளிக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அதே சமயம், சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
May 10, 2020, 13:26 PM IST
ஹாரி பாட்டர் படத்தில் ரோன் வெயிஸ்லே என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ருபர்ட் கிரிண்ட். இவர் தனது கேர்ள் பிரண்ட் மற்றும் நடிகை ஜார்ஜியா குரூமை காதலித்து வந்தார். இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இருவரும் லண்டன் சாலையில் சென்றபோது சிலர் அவர்களைப் புகைப்படம் எடுத்தனர். Read More
May 10, 2020, 12:22 PM IST
கவிப்பேரரசு வைரமுத்து கொரோனா வைரசைப் பற்றி எழுதியிருக்கும் கவிதை வைரஸுக்கு மட்டுமல்ல யாருக்கும் கட்டுப்படாமல் கட்டவிழ்ந்து திரிந்த மனிதர்களுக்கும் சாட்டையடி கொடுக்கிறது. Read More
May 8, 2020, 12:02 PM IST
மகாராஷ்டிராவின் ஜால்னா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். ரயில், பஸ் போக்குவரத்து இல்லாததால், அவர்கள் நடந்தே சென்றனர். Read More
May 7, 2020, 13:10 PM IST
விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவு சம்பவத்தில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. Read More
May 7, 2020, 10:49 AM IST
அ ஆ படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தவர் நிலா. ஜாம்பவான், லீ, மருத மலை, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கு படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்தார். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். Read More
May 7, 2020, 10:34 AM IST
கொரரோனா ஊரடங்கு எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கி இருப்பதுடன் தெருவில் சென்றால் மாஸ்க் (முககவசம்) அணிந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் சாலையில் நம் அருகில் செல்பவர்கள் சாதாரண மக்களா? செல்ப்ரிட்டியா? என்று அடையாளம் காண முடியவில்லை. Read More
May 7, 2020, 10:10 AM IST
ஆந்திர மாநிலத்தில் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையிலிருந்து இன்று காலை திடீரென ரசாயன வாயு கசிந்ததால், மக்கள் கடும் அவதியடைந்தனர். மூச்சுத்திணறலால் 3 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. Read More
May 3, 2020, 15:23 PM IST
கொரானோ நோய்த் தொற்றில் உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. Read More
May 2, 2020, 09:01 AM IST
வடகொரிய அதிபர் கிம்ஜோங் அன் மரணமடைந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கு அந்நாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிம்ஜோங் ஒரு விழாவில் கலந்து கொண்ட போட்டோ, அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. Read More