Dec 29, 2019, 09:23 AM IST
உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More
Dec 29, 2019, 09:10 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து சட்டப் பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது. Read More
Dec 29, 2019, 08:58 AM IST
சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத எடப்பாடி பழனிசாமி, மக்கள் செல்வாக்கு பற்றி பேசுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 28, 2019, 17:37 PM IST
திரையுலகில் புதிய படங்களுக்கு போலியாக வசூலை கோடிகளில் உயர்த்தி சொல்லி கணக்கு காட்டும் டிவிட்டர் குருவிகளும் அவர்களுடன் கூட்டு சேர்ந்து அல்சாட்டம் செய்யும் சில பிஆர்ஓக்களின் சாயமும் வெளுத்திருக்கிறது. Read More
Dec 28, 2019, 15:21 PM IST
அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் பள்ளிக் கல்வித் துறை இல்லையா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்தேகம் கிளப்பியுள்ளார். Read More
Dec 28, 2019, 15:18 PM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) ஆகியவை பணமதிப்பிழப்பை விட 2 மடங்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Dec 28, 2019, 15:10 PM IST
பிரதமரின் உரையை கேட்க வரும் 16ம் தேதி விடுமுறையன்று மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வரச் சொல்லவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். Read More
Dec 27, 2019, 12:32 PM IST
இலங்கையில் சுதந்திரதினத்தன்று தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. இது குறித்து கவலை தெரிவித்துள்ளார் ஸ்டாலின். Read More
Dec 27, 2019, 12:07 PM IST
ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் அரசியல் பேசுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 27, 2019, 11:56 AM IST
உ.பி.யில் வதந்தி பரவுவதை தடுக்க இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. Read More