May 29, 2020, 12:22 PM IST
நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 3 சந்தானத்தின் தோற்றம் இடம் பெற்றிருந்தது. இப்படத்தில் இடம்பெறும் சந்தானத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Apr 28, 2020, 11:14 AM IST
இந்தி நடிகர்களில் வித்தியாசமானவர் ஆமிர்கான். வித்தியாசமான கதை அம்சங்களுடன் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் ஏழைகளுக்கு உதவ நினைத்தவர் ஒரு கிலோ கோதுமை மாவு வழங்கப்படும் என்று அறிவித்தார். Read More
Mar 5, 2020, 15:53 PM IST
ஆஸ்கர் விருதினை வென்ற பாரசைட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து தயாரிக்கிறார் அமீர்கான். இப்படத்திற்கு லால் சிங் சத்தா எனபெயரிடப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. Read More
Mar 1, 2020, 16:40 PM IST
நட்சத்திராவுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே திருமணம் நடைபெற்றது. Read More
Jan 16, 2020, 16:51 PM IST
திரைப்பட இயக்குனராக இருந்து நடிகரான அமீர்போல் பட இயக்குனராக இருந்து நடிகர் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. அஜீத் நடித்த வாலி, நியூ, விஜய் நடித்த குஷி போன்ற ஹிட் படங்களை இயக்கிய இவர் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார். Read More
Dec 21, 2019, 19:05 PM IST
மெளனம் பேசியதே, பருத்திவீரன், ராம், ஆதிபகவன் படங்களை இயக்கிய அமீர் யோகி படத்தில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் பிரதான வேடமொன்றில் நடித்திருந்தார். அடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் நாற்காலி. Read More
Dec 6, 2019, 18:25 PM IST
இயக்குனர் அமீர் புதிய படமொன்றில் ஹீரோ வாக நடிக்கிறார். Read More
Dec 5, 2019, 17:33 PM IST
மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த படம், பேரன்பு. இதில் திருநங்கை அஞ்சலி அமீர் என்பவர் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார். இவர் மீது ஆசிட் வீசிவிடுவேன் என்று காதலர் மிரட்டல் விடுத்திருக்கிறாராம். Read More
Nov 29, 2019, 17:57 PM IST
அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் புயலாக நுழைந்தவர் இசை அமைப்பாளர் இளையராஜா. Read More
Nov 11, 2019, 18:15 PM IST
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. முதல்படத்திலேயே கார்த்திக்க. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி பெற்றச் சென்றார். Read More