Feb 24, 2021, 15:49 PM IST
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து செல்பவர்களுக்கு மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். Read More
Feb 23, 2021, 21:55 PM IST
கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் 2 புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. Read More
Feb 23, 2021, 12:05 PM IST
கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கேரள எல்லையைக் கர்நாடக அரசு மூடியதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுத இருப்பதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Feb 22, 2021, 20:13 PM IST
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது Read More
Feb 22, 2021, 11:38 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி கேரள, கர்நாடக மாநில எல்லையில் உள்ள பெரும்பாலான சாலைகளைக் கர்நாடக அரசு மூடியுள்ளது. Read More
Feb 17, 2021, 09:32 AM IST
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகா செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநிலத்திற்கு வரும் கேரளாவைச் சேர்ந்த அனைவரும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 13, 2021, 14:05 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாகத் தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிமலை முருகன் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் மலைமீது தங்கத் தேர்பவனி நடப்பது வழக்கம். Read More
Feb 11, 2021, 12:08 PM IST
மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Feb 10, 2021, 09:17 AM IST
சபரிமலையில் வரும் 13ம்தேதி தொடங்க உள்ள மாசி மாத பூஜைகளில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இம்முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Read More
Feb 9, 2021, 18:00 PM IST
வீட்டிலிருந்து பாடம் - கொரோனாவின் புண்ணியத்தால் எல்லா வீடுகளிலும் உள்ள சிறுபிள்ளைகள் கைகளில் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரம் செல்போன்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி பெரும்பாலான நேரத்தைப் பிள்ளைகள் செல்போனுடனே கழிக்கிறார்கள். Read More