Dec 18, 2020, 15:46 PM IST
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More
Dec 18, 2020, 09:01 AM IST
இந்தியாவில் இது வரை 99 லட்சத்து, 77,834 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலக நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் இந்நோய்த் தொற்று கடந்த சில மாதங்களுக்கு முன் வேகமாகப் பரவியது. Read More
Dec 16, 2020, 09:01 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பாதிப்பு குறைந்து வருகிறது. Read More
Dec 14, 2020, 09:12 AM IST
தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகத் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்கு மேல் பாதித்திருக்கிறது. Read More
Dec 12, 2020, 11:49 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 1200 பேருக்குக் குறையாமல் கண்டறியப்பட்டு வருகிறது. சென்னை, கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்கு மேல் பாதித்திருக்கிறது. Read More
Dec 11, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும், சென்னையில் தினமும் 300 பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழக அரசு நேற்று(டிச.10) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1220 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. Read More
Dec 10, 2020, 09:04 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. Read More
Dec 9, 2020, 09:31 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 8, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் நேற்று(டிச.7) புதிதாக 1312 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இத்துடன் சேர்த்து 10 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Dec 7, 2020, 10:11 AM IST
தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. சென்னை, கோவை மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பரவி வருகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாகக் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்குப் பிறகு நாள்தோறும் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. Read More