Oct 4, 2020, 10:52 AM IST
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பாலிதானா நகரம். இங்கே முற்றிலும் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது. முட்டை அல்லது இறைச்சி விற்பனை செய்வது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. Read More
Oct 2, 2020, 13:16 PM IST
இந்தியாவில் முதன் முதலாக நெய்வேலியில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது . Read More
Sep 28, 2020, 12:36 PM IST
ரியல்மீ நிறுவனத்தின் நார்ஸோ வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read More
Sep 28, 2020, 11:33 AM IST
சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 பேர் பலியாயினர். சீனாவின் சோங்குயிங் நகருக்கு வெளியே உள்ள சாங் ஜாவோ நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. Read More
Sep 6, 2020, 09:33 AM IST
ஆந்திரகோயிலில் தீ, கோயில் தேர் தீப்பற்றியது, அந்தர்வேதி கோயில் தேருக்கு தீ. Read More
Sep 4, 2020, 09:19 AM IST
இலங்கை கடலில் சென்று கொண்டிருந்த எம்.வி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீப்பற்றியது. இந்தியாவின் கடலோர காவல் படைக் கப்பல் சவுரியா உடனடியாக அங்குச் சென்று தீயை அணைத்தது.இலங்கைக் கடலில் சங்கமன்கந்தா என்ற புள்ளி அருகே எம்.வி.நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. Read More
Sep 1, 2020, 18:48 PM IST
ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும் முக்கியம். அது தான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர்களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும். ஆனால், இதில் ஒரு சில ஃபர்ஸ்ட் லுக் தான் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். Read More
Sep 1, 2020, 11:28 AM IST
கொரோனா அச்சம் காரணமாக இப்போது வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகத்தில் மாஸ்க்குடனும், கையில் சானிடைசருடனும் தான் கிளம்பிச் செல்கின்றனர். சானிடைசரை அதிகமாகப் பயன்படுத்துவது கைகளுக்கு ஆபத்து என்று கூறப்பட்டாலும் வேறு வழியில்லாமல் அதைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. Read More
Aug 27, 2020, 10:07 AM IST
திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. Read More
Aug 26, 2020, 12:50 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் மாநில புரோட்டோகால் தலைமை அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இந்த அலுவலகத்தில் தான் திருவனந்தபுரம் அமீரக தூதரக தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More