Apr 26, 2019, 20:53 PM IST
கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று சாதனை படைத்த திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று சென்னை திரும்பினார் Read More
Apr 26, 2019, 19:02 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை செய்து வருகிறது. உலகளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் காலை முதலே குடி கொண்டு இருக்கிறது. Read More
Apr 25, 2019, 11:44 AM IST
ஹாலிவுட்டில் உள்ள புகழ்பெற்ற சீன திரையரங்கமான டிசிஎல்லில் நேற்று அவெஞ்சர்ஸ் நடிகர்களுக்கு கெளரவம் அளிக்கும் வகையில் அவர்களின் கை அச்சுகளை களிமண்ணில் பதிந்து, அதன் கீழே அவர்களின் பெயரை எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More
Apr 25, 2019, 07:26 AM IST
உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நாளை தான் ரிலீசாகிறது. இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் நேற்றே அந்த படம் லீக் ஆகி மார்வெல் படக்குழுவை அதிர வைத்துள்ளது. Read More
Apr 24, 2019, 14:18 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வரும் ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ப்ரீமியர் ஷோ காட்சிகளை பார்த்த உலகின் சிறந்த விமர்சகர்கள் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் மார்வெல் திரையுலகின் ஆகச் சிறந்த படம் என்ற பாராட்டுப் பத்திரத்தை கொடுத்துள்ளனர். Read More
Apr 23, 2019, 11:56 AM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரை லார்ஸன் மற்றும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் கவர்ச்சி உடை அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். Read More
Apr 15, 2019, 20:51 PM IST
கேம் ஆஃப் த்ரோன்ஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்படுவதற்கு முன்னதாக ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. Read More
Apr 9, 2019, 19:08 PM IST
மார்வெல் உலகின் தோர் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். Read More
Apr 5, 2019, 00:00 AM IST
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லரை சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். Read More
Apr 3, 2019, 20:54 PM IST
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படமான அவெஞ்சர்ஸ் சீரிஸின் நான்காம் பாகமான, அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் வெளியாக இருக்கிற சூழலில் படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. Read More