Dec 18, 2018, 08:14 AM IST
அமெரிக்க தொழில்நுட்ப நட்சத்திரங்களுள் ஒருவரும், ஹெச்க்யூ டிரிவியா (HQ Trivia) என்னும் இணையதள கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் செயலியின் உடன்நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான காலின் கிரோல், கடந்த ஞாயிறு அதிகாலை நியூயார்க் மன்ஹாட்டனிலுள்ள தமது குடியிருப்பில் உயிரிழந்தார். Read More
Nov 24, 2018, 14:21 PM IST
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Oct 12, 2018, 09:07 AM IST
சென்னை மயிலாப்பூரில், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 1, 2018, 07:58 AM IST
தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் தங்கள் தளங்கள் வழியாக பரவ அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடம் சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி அளித்திருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். Read More
Sep 23, 2018, 16:34 PM IST
இரு நாடுகளிடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் Read More
Jul 21, 2018, 17:21 PM IST
உலகிலேயே தலை சிறந்த நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் இடம்பிடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். Read More
Jul 2, 2018, 13:36 PM IST
தமிழகத்திற்கு தேவையான நீரின் அளவு கிடைக்க இந்த முதல் கூட்டம் வழிவகை செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். Read More
Jun 27, 2018, 09:24 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களின் பாசப் போராட்டத்தால், ஆசிரியர் பகவானுக்கு பணி இட மாற்றத்தை ரத்து செய்து, அதே பள்ளியில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More
Jun 5, 2018, 14:54 PM IST
பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை வல்லுநர் குழு ஆய்வு செய்து வருகிறது. Read More
Jun 4, 2018, 17:43 PM IST
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மட்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். Read More