Jan 9, 2019, 11:19 AM IST
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று 30 ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவை கிண்டல் செய்து 30 ஆயிரம் கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 7, 2019, 10:41 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா இடையே மோதல் முற்றியுள்ளது. கூட்டணியின்றி அமோக வெற்றி பெறுவோம் என பா.ஜ.கவும், ஓட்டு மெஷினுடன் பா.ஜ.க. கூட்டு வைத்தால் தான் சாத்தியம் என சிவசேனாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 30, 2018, 10:20 AM IST
மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் புத்தாண்டை விடிய, விடிய கொண்டாட அம்மாநில முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளது மதுப் பிரியர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. Read More
Aug 24, 2018, 08:45 AM IST
விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துக் கொள்ளும் மாநிங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, தமிழகம் 8வது இடத்தை பிடித்துள்ளது. Read More
Jul 26, 2018, 15:37 PM IST
இடஒதுக்கீடு கோரி மராத்தியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. Read More
Jul 25, 2018, 15:18 PM IST
the protests at maharashtra are getting violent seeking reservation for marathis Read More
Jul 20, 2018, 09:07 AM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் போராடி வந்த நிலையில் பால் கொள்முதல் விலை ரூ.25க்கு நிர்ணயித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. Read More
Jun 28, 2018, 10:11 AM IST
ஏழு ஜென்மன் என்ன ஏழு நிமிடங்கள் கூட மனைவியுடன் என்னால் வாழவே முடியாது” என்று கணவன்கள் அலறுகின்றனர் Read More
Jun 24, 2018, 19:00 PM IST
மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நடவடிக்கை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. Read More
Jun 21, 2018, 13:09 PM IST
maharashtra bank chairman ds kulkarni arrested for fraudulent loan sanctions Read More