Dec 21, 2020, 10:51 AM IST
இதுவரை தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலைவிட 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் பரபரப்பாகவும் வித்தியாசமான களத்துடன் இருக்கப்போவது நிச்சயம். திமுக. அதிமுக, காங்கிரஸ், பா ஜ, கம்பூனிஸ்ட்டுகள், தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் எனப் பல அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன. Read More
Dec 18, 2020, 14:54 PM IST
தளபதி நடிகர் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தைக் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் , ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூந்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. Read More
Dec 14, 2020, 18:22 PM IST
கூகுள், யாஹூ போன்ற இணையத்தளத்தில் உலக அளவில் பிரபலங்கள் தேடப்பட்டவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்த பட்டியலில் தற்கொலை செய்து கொண்டு இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி, சோனு சூட் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். Read More
Dec 12, 2020, 20:58 PM IST
விஜய்யின் மாஸ்டர் படத்தைப் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜின் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிடப் போகிறது. விஜய்யின் முந்தைய படமான பிகிலையும் பிரித்விராஜின் நிறுவனம் தான் கேரளாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. Read More
Dec 8, 2020, 16:45 PM IST
சிம்பு ஒரு வலுவான மறுபிரவேசம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கொரோனா லாக் டவுனில் சுமார் 30 கிலோ உடல் எடையைக் குறைத்தார். Read More
Dec 4, 2020, 09:47 AM IST
நடிகைகள் பலரும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு நடிகை எப்போது மேடையில் ஆடி பாட நேரம் கிடைக்கும் என்று ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை எனப் பல படங்களில் மாறு பட்ட வேடங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. Read More
Dec 3, 2020, 09:43 AM IST
கொரோனா ஊரடங்கு பெரிய படங்களைத் திரைக்கு வரமுடியாமல் முடக்கி இருக்கிறது. ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர், அஜீத்தின் வலிமை ஆகிய படங்கள் இந்த ஆண்டிலேயே வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. மாஸ்டர் படம் கடந்த மார்ச் மாதமும், அண்ணாத்த, வலிமை படங்கள் தீபாவளி நாளும் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. Read More
Nov 28, 2020, 11:27 AM IST
கொரோனா ஊரடங்கு கால கட்டம் திரையுலகை நிலை குலைய வைத்துள்ளது. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூட்டப்பட்டிருந்தன. திரை அரங்கு உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. Read More
Nov 27, 2020, 12:31 PM IST
சினிமா தியேட்டர்களில் வசூல் நிலவரத்தை கருத்தில் கொண்டு பெரிய படங்கள் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் வெளியாகமாலிருக்கிறது. Read More
Nov 25, 2020, 12:26 PM IST
நடிகர் சிம்பு நடனம் ஆடுவதில் கெட்டிக்காரர் எவ்வளவு கடினமான ஸ்டெப்பாக இருந்தாலும் மறுக்காமல் ஆடுவார். அதுவும் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் சிம்புவுக்கு அமைக்கும் நடன ஸ்டெப்கள் கடினமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதையும் சர்வ சாதாரணமாகச் சிம்பு ஆடிவிடுவார். Read More