Sep 1, 2020, 09:44 AM IST
நாடு முழுவதும் திட்டமிட்டபடி ஜே.இ.இ தேர்வு இன்று(செப்.1) காலை தொடங்கியது. தமிழகத்தில் 53,765 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. Read More
Aug 31, 2020, 09:26 AM IST
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் நாளை(செப்.1) முதல் தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் தள்ளிப் போடப்படுமா? அல்லது திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது Read More
Aug 28, 2020, 18:07 PM IST
கொரானாவின் தாக்கம் குறையாத பட்சத்தில் கல்லூரி இறுதி தேர்வைத் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்ற அறிவித்த பின்னரும் மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளில் தளர்வு ஏற்படுத்தாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 27, 2020, 10:02 AM IST
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. Read More
Aug 26, 2020, 20:51 PM IST
நீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் Read More
Aug 26, 2020, 09:20 AM IST
நீட், ஜேஇஇ தேர்வு ரத்து செய்வது, ஜிஎஸ்டி பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் முதல்வர்களுடன் காணொலி காட்சியில் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காகத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை(நீட்) சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. Read More
Aug 25, 2020, 14:12 PM IST
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Aug 19, 2020, 17:41 PM IST
கோவை ஆர்.எஸ்.புரம், பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்துவருபவர்கள் ரவிச்சந்திரன் - சுமதி தம்பதி. இந்தத் தம்பதியருக்கு 19 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். இதற்கிடையே, சுபஸ்ரீ நேற்று மாலை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர் Read More
Aug 11, 2020, 10:24 AM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினரும் ஏழை மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். Read More
Aug 7, 2020, 14:17 PM IST
விஜயகாந்த் நடித்த ராஜாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற தமிழ் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் நவனீத் கவுர். இவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். Read More