Aug 26, 2020, 17:42 PM IST
ஃபேஸ்புக் பயனர்கள் பொருள்களை வாங்கும்படி வணிக நிறுவனங்கள் இந்த வசதி மூலம் காட்சிப்படுத்த முடியும். இன்ஸ்டாகிராம் ஷாப் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டநிலையில் ஃபேஸ்புக் ஷாப்பிங் வசதி தற்போது அமெரிக்காவில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்படுகிறது. Read More
Aug 22, 2020, 12:10 PM IST
இதற்கிடையே 2 வயது சிறுமி தனுஷ்காவின் உடல் உட்பட பல உடல்களை மீட்க உதவிய குவி நாயை கேரள போலீசின் துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்கலாமா என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வந்தனர். Read More
Aug 17, 2020, 09:28 AM IST
திமுகவில் நிர்வாக ரீதியாகக் கோவை மாவட்டம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு இடையே அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. Read More
Jul 28, 2020, 10:46 AM IST
நடிகர் விஷால் அவரது தந்தை ஜிகே ரெட்டி மற்றும் மேலாளர் ஹரி ஆகிய மூவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பதிக்கப்பட்டனர். அவர்கள் ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்திருக்கின்றனர். இது குறித்து நடிகர் விஷால் தாங்கள் 3 பேரும் குணமானது எப்படி என்பதை வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார். Read More
Jul 13, 2020, 18:48 PM IST
பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:அண்மை காலமாகவும் கடந்த காலங்களிலும் என் உருவப்படங்களைப் பயன்படுத்தியும், என் பெயரைப் பயன்படுத்தியும் போலிச் செய்திகள் உலவுகின்றன. Read More
Jun 24, 2020, 13:00 PM IST
சென்னையில் உள்ள மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தலைமை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட் 19 (கொரோனா வைரஸ் )தொற்று காரணமாக ஊரடங்கு உள்ள இந்த நேரத்தில் நமது இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. Read More
Apr 15, 2020, 08:38 AM IST
கொரோனா பாதிப்பால் வீட்டிலிருக்கும் மக்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மய்யம் டாக்ஸ் என்ற புதிய முயற்சியைத் தொடங்கி அதன் மூலம் 5 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. Read More
Jan 26, 2020, 14:13 PM IST
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய படை வீரர்கள் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு நடத்தி குடியரசு தின விழாவை கொண்டாடினர். Read More
Nov 30, 2019, 13:25 PM IST
திருச்சியில், அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் சமூக வலைதளங்களில் தொடர்பு வைத்திருந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். Read More
Nov 6, 2019, 11:14 AM IST
திருவள்ளுவர் இந்துவா அல்லது மதங்களுக்கு அப்பாற்பட்டவரா என்ற சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. வரும் 9, 10ம் தேதிகளில் திருவள்ளுவர் படங்களை வைத்து வணங்கவும், மக்களுக்கு விநியோகம் செய்யவும் பாஜக முடிவு செய்திருக்கிறது. Read More