Sep 6, 2018, 10:25 AM IST
எத்தியோப்பியா நாட்டின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Sep 2, 2018, 14:25 PM IST
அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டிய நடிகையை காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பஸடேனாவின் தென்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Aug 27, 2018, 09:19 AM IST
அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் விடியோ கேம் மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர். Read More
Aug 22, 2018, 15:55 PM IST
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கிருஷ்ணா நதியில் மூழ்கி 4 சிறுவனர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Aug 22, 2018, 09:16 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 15, 2018, 10:02 AM IST
முன்விரோதம் காரணமாக பீகாரில் அரசு அதிகாரி ஒருவரை மர்மநபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 10, 2018, 21:04 PM IST
அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களையும் ஒரு நபர் குழுவின் காலக்கெடு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 7, 2018, 19:13 PM IST
திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்... Read More
Aug 5, 2018, 12:51 PM IST
தென் ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் மீண்டும் எபோலா நோயின் தாக்கத்தினால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More
Jul 31, 2018, 13:12 PM IST
உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. Read More