Feb 11, 2021, 18:13 PM IST
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் புதுச்சேரி வர உள்ளதையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். Read More
Feb 10, 2021, 20:45 PM IST
தேர்தல் வரவுள்ளதையடுத்து,புதுச்சேரியில் தினமும் மது விற்பனை குறித்த விவரத்தை ஆன்லைனில் தெரிவிக்கும் நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. Read More
Feb 8, 2021, 15:42 PM IST
தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற ரீதியில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார் மோடி எனப் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். பாண்டிச்சேரி முதல்வர் நாரணயனசாமி திருவாரூரில் திருமண விழாவில் கலந்துகொண்டார். Read More
Feb 6, 2021, 19:36 PM IST
இருப்பினும், வெண்டிலேட்டர் உதவியுடன் தற்போது லிஜோ படுக்கையில் வாழ்ந்து வருகிறார். Read More
Feb 5, 2021, 16:40 PM IST
புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யானந்தம் (43). இவர் தனது முகநூலில் , பிரதமர் மோடியை போட தயார். அதற்கு ரூ.5 கோடி கொடுக்க யார் தயார்? என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். Read More
Feb 4, 2021, 13:51 PM IST
பிக் பாஸ் சீசன் 4 தொடங்கியதில் இருந்தே சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் பாலாஜி. இவர் மிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். Read More
Feb 4, 2021, 09:50 AM IST
தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். Read More
Feb 3, 2021, 19:57 PM IST
பாண்டிச்சேரியில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்ட நிலையில், இதனால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். Read More
Feb 3, 2021, 19:10 PM IST
ஆந்திராவில் 10 ஆண்டுகளாக கிராமப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து மாறுதலாகி சென்றவருக்கு ஆதிவாசிகள் அவரை தோளில் தூக்கி ஆடிப்பாடி வழியனுப்பி வைத்தனர். Read More
Feb 2, 2021, 19:52 PM IST
தாய் கலாவதி மற்றும் தந்தை சிலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். Read More