Sep 25, 2020, 11:36 AM IST
கொரோனா லாக் டவுன் காலத்தில் எல்லோரையும் போல வீட்டில் சும்மா இருக்காமல் வயலில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். கொரோனா லாக் டவுன் பலரது வாழ்க்கையையும் முடக்கிப் போட்டு விட்டது. Read More
Sep 21, 2020, 18:12 PM IST
மலையாளம், தமிழ், இந்தி உட்படப் பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய படம் திரிஷ்யம். Read More
Sep 14, 2020, 16:22 PM IST
நடிகர் மோகன்லால் வழக்கம்போல இந்த வருடமும் திருச்சூரில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். Read More
Sep 11, 2020, 18:36 PM IST
அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உறுப்பினர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. Read More
Sep 3, 2020, 17:05 PM IST
நானி, சுதீர் பாபு மற்றும் பல நட்சத்திரங்கள் அதிரடி நடத்தி உள்ள தெலுங்கு த்ரில்லர் திரைப்படமானவி படத்தின் டிரெய்லர் அமேசான் ப்ரைம் வீடியோவின் வெளியான தினத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. Read More
Aug 30, 2020, 17:07 PM IST
கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது சினிமா துறை. தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் சாராய கடையில் கூட்டம் கூடுகிறது. அதை ஏன் திறந்தார்கள். Read More
Aug 25, 2020, 12:30 PM IST
லையாள சூப்பர்ஸ்டார் நடிகர்களான மோகன்லாலும் மம்மூட்டியும் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? 1990ல் இருவரும் சேர்ந்து நடித்த நம்பர் 20 மெட்ராஸ் மெயில் என்ற படத்தில் மம்மூட்டி ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே வருவார். Read More
Aug 24, 2020, 17:30 PM IST
கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கடந்த மாதமே கேரளாவில் படப்பிடிப்பைத் தொடங்குவதற்குக் கேரள அரசு அனுமதி அளித்துவிட்டது. Read More
Aug 24, 2020, 14:25 PM IST
காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார்.ஆனால், அவரே நிரந்தர தலைவராகப் பதவியில் இருக்க வேண்டும் என்று மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி அடைந்தது. Read More
Aug 18, 2020, 13:27 PM IST
பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Read More