Jul 4, 2020, 15:31 PM IST
இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 18,655 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பாதித்திருக்கிறது. இந்நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவில் தினமும் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. Read More
Jun 25, 2020, 09:55 AM IST
சென்னையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 9371 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில், 1654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகத் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
Jun 13, 2020, 10:49 AM IST
திருமண வதந்தி கடந்த சில தினங்களாகப் பரவியதில் அப்சேட் ஆகியிருந்தார் ஹன்சிகா. திருமணம் எதுவும் செய்யவில்லை, யாரோ கிளப்பி விட்ட வதந்தி என்று விளக்கம் அளித்தார். அந்த விஷயத்தை அதோடு மறந்துவிட்டு 5 வருடம் பின்னோக்கி சென்று ஜெயம் ரவியுடன் நடித்த ரோமியோ ஜூலியட் படம் பற்றிய பழைய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் ஹன்சிகா. Read More
Apr 2, 2020, 10:27 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இவர் ஒரு நடிகரைக் காதலித்தார். அதற்கு அவரது தந்தை தடை விதித்ததையடுத்து காதல் விவகாரம் முறிந்துபோனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு லாஸ்லியாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். Read More
Mar 12, 2020, 12:56 PM IST
சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Mar 5, 2020, 11:06 AM IST
டெல்லி கலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Mar 2, 2020, 13:36 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More
Mar 2, 2020, 13:32 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More
Feb 28, 2020, 11:46 AM IST
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். Read More
Feb 26, 2020, 11:39 AM IST
டெல்லியில் நேற்றும் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று 5 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. Read More