Jan 19, 2021, 12:33 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். Read More
Jan 19, 2021, 12:02 PM IST
தமிழில் மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, வசந்த கால பறவை, மரிக்கொழுந்து, புதிய தென்றல், ரிதம், பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரமேஷ் அரவிந்த். இவர் தமிழில் கமல் ஹசன் நடித்த உத்தம வில்லன் படத்தை இயக்கினார். Read More
Jan 19, 2021, 11:46 AM IST
கடந்த ஆண்டின் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகின் அனைத்து பொருளாதார மூலங்களும் ஆட்டம் கண்டு, சீர்குலைந்து போயின. இதில் தங்கத்தின் விலையும் சிக்காமல் இல்லை அதிரடியாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம், திடீரென ஆட்டம் காண ஆரம்பித்தது. Read More
Jan 19, 2021, 09:35 AM IST
கோவிட்19 நோய்த் தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்து, பிரேசில் உள்பட 26 நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த பயணத் தடையை ஜன.26 முதல் நீக்குவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.சீனாவில் தோன்றிய கோவிட்19 எனும் கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளுக்குப் பரவியது. Read More
Jan 18, 2021, 21:24 PM IST
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 20:58 PM IST
இரத்த அழுத்தத்தில் ஏற்படும் பாதிப்பு பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கு காரணமாகிவிடுகிறது. Read More
Jan 18, 2021, 20:48 PM IST
30 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறவைத்தால்தான் புதுச்சேரிக்கு வருவேன் இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் கூறினார். Read More
Jan 18, 2021, 20:01 PM IST
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள யானை மறுவாழ்வு மையத்தின் வசதிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி, உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. Read More
Jan 18, 2021, 19:49 PM IST
காலத்தை வென்ற பாடல்கள் அளித்திருப்பவர் இளையராஜா. அவரது பணி தமிழ் திரையுலகில் இன்னும் தொடர்கிறது. சிம்பொனி இசை அமைத்து புகழ் சேர்த்தார். மேஸ்ட்ரோ என்ற பட்டமும் பெற்றார். Read More
Jan 18, 2021, 13:30 PM IST
பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் ஆக்ஷன் ஹீரோக்கள் என்றால் எம்ஜிஆர், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் போன்ற ஒரு சிலர் இருந்தனர். நடிப்பு, காதல், குணசித்ரம் என்றால் சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன் போன்றவர்கள் இருந்தனர். Read More