Jan 18, 2021, 13:05 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்திக்கும் அவர், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். Read More
Jan 18, 2021, 11:18 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா எனத் திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. Read More
Jan 18, 2021, 11:01 AM IST
கடந்த ஆண்டின் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகின் அனைத்து பொருளாதார மூலங்களும் ஆட்டம் கண்டு, சீர்குலைந்து போயின. இதில் தங்கத்தின் விலையும் சிக்காமல் இல்லை அதிரடியாக விலை ஏற்றத்திலிருந்த தங்கம், திடீரென ஆட்டம் காண ஆரம்பித்தது. Read More
Jan 18, 2021, 10:53 AM IST
தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த காலத்தில் பொழுது போக்கு சினிமா மட்டும்தான் என்ற நிலையில் இருந்தது. பல தியேட்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து பார்க்கும் தியேட்டர்களாக கட்டப்பட்டது Read More
Jan 18, 2021, 10:42 AM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தான் எம்ஜிஆரின் வாரிசு என்றதுடன் ஆட்சி மாற்றம் வேண்டும் நேர்மையான உழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். Read More
Jan 17, 2021, 19:09 PM IST
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், நாட்டின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக அமெரிக்க வாழ் இந்தியர் சமீரா பசிலியை நியமித்துள்ளார். Read More
Jan 17, 2021, 19:07 PM IST
அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திய 29 பேர் பக்க விளைவுகளால் உயிரிழந்துள்ளனர். Read More
Jan 17, 2021, 18:56 PM IST
கிரீஸ்: கிரீஸில் கார் ஒன்று இரவு நேர கேளிக்கை விடுதியாக மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். Read More
Jan 17, 2021, 18:54 PM IST
விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தற்போது எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து துறைகளின் மேம்பாட்டிலும் தொழில்நுட்பம் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. Read More
Jan 17, 2021, 18:39 PM IST
ரயில்வே துறையில் வேலைவாய்ப்புக்கான தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More