Mar 14, 2020, 19:36 PM IST
ரஜினி நடித்த தர்பார் படத்தையடுத்து புதிய படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கு வதில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். Read More
Mar 14, 2020, 12:22 PM IST
அரசியல் மாற்றம் குறித்த தனது கருத்தைப் பாமர மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததற்காக ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2020, 16:14 PM IST
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டைரக்டர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2020, 16:06 PM IST
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நேற்று அறிவித்தார். அப்போது,எனக்கு முதல் அமைச்சர் ஆசை கிடையாது. கட்சி தொடங்கினாலும் கட்சிக்குத் தலைமை ஏற்றுவிட்டு முதல்வர் பதவிக்குப் படித்த, அன்புமிக்க, திறமைசாலியை முதல்வராக்குவேன் எனக் கூறியிருந்தார். Read More
Mar 13, 2020, 15:53 PM IST
நடிகர் வடிவேலு காமெடியனாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதால் அவரது லக லக காமெடி கலாட்டாக்கள் இல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் பழைய காமெடிகளை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவ்வப்போது பொது வெளியில் தடாலடியாகப் பேட்டி கொடுத்து மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு புத்துயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. Read More
Mar 13, 2020, 13:39 PM IST
தான் முதல்வர் பதவிக்கு விருப்பப்படவில்லை என்று ரஜினி அளித்த பேட்டியை பாரதிராஜா பாராட்டியுள்ளார். Read More
Mar 13, 2020, 10:19 AM IST
மக்கள் எழுச்சியுடன் புரட்சி செய்தால் மட்டுமே திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More
Mar 12, 2020, 13:01 PM IST
தனக்கு முதலமைச்சர் பதவிக்கு வரும் ஆசையே கிடையாது என்று ரஜினி உறுதியாகக் கூறி விட்டார். Read More
Mar 12, 2020, 09:20 AM IST
ரஜினி இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார். Read More
Mar 11, 2020, 17:10 PM IST
மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த ஆண்டில் நல்ல தொடக்கமாக சிம்புவுக்கு மாநாடு அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். Read More